மதுக்கூர் மஜ்லிஸ் - Madukkur Majlis

*மெளத் அறிவிப்பு* 12/8/19

*மெளத் அறிவிப்பு*

மதுக்கூர், மர்ஹும் ஹாஜா மைதீன் அவர்களின் மகனும், மர்ஹும் கறிக்கடை சுல்தான் அவர்களின் மருமகனும், தட்டு வண்டி மைதீன் அவர்களின் தம்பியுமான *முகமது யூசுப்* அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று அசர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.

கருத்து தெரிவியுங்கள்