பொது செய்தி - General

ஐந்து வருடத்தில் எந்த தொழிலும் இருக்காது

இன்னும் ஐந்து வருடத்தில் எந்த தொழிலும் இருக்காது கூர்ந்துகவனித்துப் படியுங்கள்புரியும் எதிர்காலம் எப்படி இருக்கும்*

 

தவறாமல் படியுங்கள்….

GOLDEN AGE COMING SOON?

 

2025ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்

என்னென்ன தொழில்கள் இருக்காது ??

 

நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறுநாம நம்மளமாத்திக்கணும்…!

 

1998 தொடங்கின kodak (Photo) நிறுவனம்ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம்வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது…! 

இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல…! வெள்ளை பேப்பர்ல printஎடுத்து தான் photo பார்க்க முடியும்கறது இவ்வளவு சீக்கிரமாவழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல.

 

பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோஅதுதான்பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்!.

 

தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD & ISD பூத்தெல்லாம் இப்ப எங்கபோச்சு??

 

எலக்ட்ரானிக் டைப்ரைட்டர்பேஜர்டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்,  ரேடியோ,டேப்ரெக்கார்டர்விசிஆர்,  வாக்மேன்டிவிடி  பிளேயர் என சொல்லிகொண்டே போகலாம்குண்டு பல்பும்,  டியூப் லைட்டும் போய் CFL பல்பும்போய்இப்ப LED பல்பு தான்.

 

எதனால ? ஏன் இப்படினு கேட்டா?

 

டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்பிளா சொல்லனும்னா‘Software’ என்கிற மென்பொருள்மனுஷ மூளையைவிட திறமையாசெயல்படும் இதுங்கதான் மேலதிகமான காரணமா இருக்கும்.!

 

உதாரணத்துக்கு சொல்லணும்னாசொந்தமா ஒரு கல்யாண மண்டபம்கூட வெச்சிக்காம, ‘Bharat Matrimony’ வருஷத்துக்கு ஆயிரக்கணக்கானகல்யாணங்களை நடத்திக்கொடுக்குதுகமிஷனோட...! இல்லீங்களா..?

 

‘Uber’ங்கறது ஒரு சாதாரண மென்பொருள்ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமாவெச்சிக்காமஇன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவைகம்பெனியா கொடி கட்டி பறக்குது…!

 

இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிறதொழில்களை பாதிக்கும் ?

 

அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்:  உங்களுக்கு ஒருசட்டச்சிக்கல் வருதுஎன்ன பண்றதுனு தெரியலை…! என்ன செய்வீங்க?ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க…! சிக்கலோட தீவிரத்தைபொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவருஅவருடைய Fees வாங்குவாரு..! இல்லையா…!

 

இப்பஅதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ? உங்களோடசிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே,  Section-னோட சரியான விவரங்கள Probabilities-டன் அந்த கம்ப்யூட்டர் கொடுத்தாநாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானேபோகணும்…! வக்கீலுக்கே தெரியாத பல ஜெயித்த கேஸ்கள் பற்றிகம்ப்யூட்டர் தெளிவாக சொல்லும்.

 

IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு.  ஒருலாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்டச்சிக்கலுக்கு தீர்வுசொல்லமுடியும்னாஇந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சிலவினாடில சொல்லுது…!

 

அதனாலஅமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படிஇன்னும் 10வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..!அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ? இது ஒருஉதாரணம்தான்!!!!

 

ஆடிட்டர்கள் வேலையை clear tax.in,  taxman.com போன்ற இணையதளம்!, 

 

டாக்டர்கள் வேலையை Ada app!,   

 

ப்ரோக்கர்கள் வேலையை magic bricks, quickr, 99acres, இணையதளம்!,  

 

கார் விற்பனையை carwale.com, cars24 இணையதளம் !

 

என சேவை இலவசமாக தருகின்றன.

 

UBER OLA வந்தபிறகு சொந்தகார் தேவையில்லை.

 

ஆன்லைனில் சாப்பாடு முதல் துணிமணிவரை கிடைப்பதால் ஷாப்பிங்காம்ப்ளக்ஸ்கள் ஈயடிக்கும்.

 

நெட்பிளிக்ஸ் வந்தபின் மேற்கத்திய நாடுகளில்  தியேட்டர்களில் படம்பார்ப்பவர்கள் இல்லை.

 

இப்பவே இந்திய லோக்கல் ரயில் டிக்கெட் கூட UTS app மூலம் எடுத்துகொள்ளலாம்.

 

 80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்கதேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும்.  ‘Subject Matter Experts’னுசொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்…!

 

2025 Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்குவந்துடும்.

2019 ஏப்ரல் மாதம் கூகுள் தானியங்கி சைக்கிள் விற்பனைக்கு வருகிறது

 

அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னாஒட்டுமொத்தஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியானமறைமுகமானதொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்!.

 

அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்யாருக்கும் கார் ஓட்டவேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. ‘Driving License’ என்ற ஒன்றுகாணாமல் போயிருக்கும்பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காதுஒருஎடத்துக்கு போகணும்னா.. உங்க செல்லில் இருந்து.. ஒரு மிஸ் கால்..இல்ல..SMS…! அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க  முன்னாடி தானா ஒருகார் வந்து நிக்கும்நீங்க போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தாகொண்டுபோய் விட்டுடும்கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசுகொடுத்தா போதும்பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும்பத்திரமாவும் இருக்கும்.

 

இதனால என்னவாகும்ன்னாஅடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்லதூங்கற 37% வாகனங்கள் இருக்காதுசொந்தமா ஒரு டிரைவர்இல்லடாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான்.  சிக்னல்ட்ராபிக்ஜாம்பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். ‘Accident’ ரொம்ப கொறஞ்சுபோய்டும்சிட்டில ‘கார் பார்க்கிங்காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற17% நிலங்கள் காலியாயிடும்உலக அளவுல மோட்டார் வாகனங்களின்விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலைபோகும்.

 

Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள்இல்லாத தானியங்கி  கார்கள் இருக்கும்.  

 

எல்லா மனிதர்களுக்கும் எஜமான் கூகுள் போன்ற ஒரு நிறுவனம்தான்.இப்போதே கூகுளுக்கு  நீங்கள் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்என்று தெரியும்உங்கள் சிந்தனையை,  நீங்கள் எடுக்கும் முடிவுகளைதீர்மானம் செய்வது கூகுள்தான்.

 

எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும்முப்பதே வருஷத்துல 7%உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம்,இன்னும் 10-15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.

 

இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா..? உங்கநினைப்பை மாத்திக்குங்க… இன்னைக்கு பெரும்பாலான உலகநிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்குவெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்.. குறிப்பா சீனா &இந்தியாஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படறநிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு.  15 வருஷ அமெரிக்கலாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியாலசம்பாரிச்சிட்டாங்கஇனிமே விடுவாங்களா??

 

*சரிமேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?*

 

முக்கியமா ‘Banking’ எனப்படும் வங்கி சேவைகள். ‘BitCoin’ னு ஒண்ணை பத்திகேள்விப்பட்டு இருக்கீங்களாஇல்லனா கூகுளை கேளுங்க…! அடிச்சுசொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணுதான்னு.

 

அப்புறம், ‘Insurance’ எனப்படும் காப்பீட்டு திட்டங்கள்மொத்தமா செம்ம அடிவாங்கும்.

 

ரியல்எஸ்டேட் (வீட்டுமனைசுத்தமாக மாறிப்போகும்சிட்டிக்குள்ளகுவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும்வீட்டுபக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.

 

*விவசாயம்:* இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள்மெஷின்களைமேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள்நம்ம ஊருக்கு சீக்கிரமேஇந்த நெலமை வந்துடும்.

 

இன்னும் சொல்லப்போனால் சாப்பாட்டுக்கு மாற்றாக மாத்திரைகள் வந்துவிடும்விண்வெளி வீரர்கள் வானில் இருக்கும் பொழுது மலஜலம் கழிக்கமுடியாதுஎனவே அவர்களுக்கு  மாத்திரை தான் உணவு.  

 

காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம்எடுக்கறப்போ.

 

கருத்து தெரிவியுங்கள்