மதுக்கூர் மஜ்லிஸ் - Madukkur Majlis

நீங்கள் டிகிரி முடித்தவரா…

*நீங்கள் டிகிரி முடித்தவரா…*

*அரசு வேலைக்கு சென்று மக்களுக்கு சேவை செய்யும் ஆர்வம் உடையவரா…*

*திண்டுக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை* மற்றும் சென்னை மக்கா பள்ளிவாசல் *இக்லாஸ் IAS அகாடமி*
இணைந்து நடத்தும்
டிகிரி முடித்த மாணவர்கள் அரசுப்பணிகளில் செல்வதற்காக நடைபெறும் 
*இலவச IAS பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு*

*திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம்* அளித்து கடந்த 7 வருடங்களாக 62 மாணவர்களை உருவாக்கி அவர்கள் *இன்று நேர்மையான அரசு அதிகாரிகளாக மக்களுக்கு மகத்தான சேவை ஆற்றி கொண்டிருக்கிறார்கள்..* 
இவை சாத்தியமாகியது *நமது இக்லாஸ் IAS அகடாமியால்…*

*நீங்கள் இக்லாஸ் IAS அகடாமியின் இந்த வருட தேர்வில் தேர்ச்சி பெற்றால் இன்ஷாஅல்லாஹ் இது உங்களுக்கும் சாத்தியம்..*

*இந்த நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறும் மணவர்களுக்கு..*
முழுமையான இஸ்லாமிய மாஹுளில், 
ஐந்து நேரத் தொழுகையுடன் கூடிய இலவச IAS பயிற்சி(ஜக்காத் தகுதி உள்ளவர்களுக்கு)

*தேர்ச்சி பெறாதவர்களுக்கு…*
இணையதளம் மூலம் அரசு வேலைகளுக்கான இலவச பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்கள்… 

*பயிற்றுவிப்பவர் :*
*ஓய்வு பெற்ற IAS அதிகாரி*
*P.M.பஷீர் அஹமது*

*நுழைவுத்தேர்வு நாள் : 30/06/2019 (ஞாயிற்றுகிழமை)*

*நேரம் :* காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை.

*தேர்வு நடைபெறும் இடம் :* 
ஹஜ்ரத் அமீருன் நிஷா ஓரியண்டல் ஸ்கூல், பேகம்பூர், திண்டுக்கல்.

*இணைய முன்பதிவிற்கு :*
http://iklas.in/ias/

*போன் மூலம் முன்பதிவு செய்ய :*
ஹாபிழ்.முஹம்மது மன்சூர் 
செல் : 97918 03994

மௌலவி சைபுத்தீன் அல் -புஹாரி 
செல் : 95660 88078

*மேலும் விபரங்களுக்கு :*

மௌலவி B. அஹமது அப்துல் ஜலீல் தாவூதி,
99947 86643

மௌலவி M.அப்துர் ரஹ்மான் யூஸுபி
செல் : 98653 15092

இதை அனைத்து தளங்களிலும் பகிருங்கள் 
*அல்லாஹ் நம் அனைவருக்கும் ரஹ்மத் சேய்வானாக…* ஆமீன்..

கருத்து தெரிவியுங்கள்