மதுக்கூர் வளரும் நட்சத்திரம்

மதுக்கூர் கால்பந்தாட்ட கழகத்தின் சார்பில் இன்று வளரும் நட்சத்திர விளையாட்டு வீரர்களுக்கு சீருடை மற்றும் கால்பந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதுக்கூர் கால்பந்துட்ட கழகத்தின் தலைவர் முகமது இஸ்ஹாக் அமைப்பாளரும் ஒருங்கிணைப்பாளர் ஆன அப்துல் கலாம் கால்பந்தாட்ட பயிற்சியாளர் திரு வீரமணி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.மூத்த விளையாட்டு வீரர்கள் திரு முத்து மற்றும் ரிபாவுதின் அவர்கள் தலைமையில் விளையாட்டு வீரர்களுக்கு சீருடை மற்றும் கால்பந்துகள் வழங்கப்பட்டது

நீங்கள் 15 வயதுக்கு உட்பட்டவரா உங்களுக்கு விளையாட்டு சீருடைகள் விளையாட்டு கால்பந்துகள் மற்றும் கால்பந்து விளையாட்டு பயிற்சி பெற பதிவு செய்ய தொடர்பு கொள்ளுங்கள் 75026 02779 / 96296 32204 / 6381 704088