MFC – Winners

Winning history

மதுக்கூர் கால்பந்து கழகம் இந்த வருட கோடைகால தொடர் கால்பந்து போட்டிகளில் கலந்துகொண்டு பல வெற்றிகளை பெற்றது.

மதுக்கூர் கால்பந்து கழகத்தின் அமைப்பாளரும் ஒருங்கிணைப்பாளர் ஆகிய ஜனாப் அப்துல் கலாம் அவர்கள் முன்னிலையில் தங்களின் முக்கிய வெற்றிகளை கழகத்தின் தலைவர் மு.இஸ்ஹாக் அவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.  மேலும் அவர் விளையாட்டு வீரர்களை பாரட்டி மேலும், மேலும் வெற்றிகளை பெற வாழ்த்தினார்.