மதுக்கூர் பிரிமியர் லீக் டோர்னமெண்ட்

மதுக்கூர் புட்பால் கழகத்தின் சார்பில் மதுக்கூர் பிரிமியர் லீக் டோர்னமெண்ட் மிகச் சிறப்பாக நம்பர் 1 முதல் நவம்பர் 3 வரை நடைபெற்றது போட்டியில் மதுக்கூரை சார்ந்த பல விளையாட்டுக் குழுக்கள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் சிறப்பாக ஆடிய வீரர்களுக்கு மதுக்கூர் கால்பந்தாட்ட ஆர்வலர்களைக் கொண்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

click here for more events: Madukkur Football Club (MFC)