சில நிமிட சிந்தனை
அன்புள்ள madukkur.com இணையதள பார்வையாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று பரந்து விரிந்து, நமது அன்றாட வாழ்க்கையில் நம்மையும் அறியாமல் நம்மை ஆக்கிரமித்துள்ள பல்வேறு விதமான இணையதளங்கள் நம்மில் ஒரு தவிர்க்க இயலாத அங்கமாகிவிட்டது என்றால் அது மிகையல்ல.